world கொரோனாவை கட்டுப்படுத்த ‘மூலிகை மருந்து’ தயார்? நமது நிருபர் மே 6, 2020 மடகாஸ்கர் தீவுகளில் கொரோனா நோய்த் தொற்றினால் 128 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழப்பு இல்லை.